மாணவர் சங்கம் போராட்டம்

img

அரசு பள்ளிகளை பாதுகாத்திடுக - நீட் தேர்வை ரத்து செய்திடுக மாணவர் சங்கம் போராட்டம் : காவல்துறை அராஜகம் - கைது

கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு போராட் டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் பலவந்தமாகக் கைது செய்ய முயன்ற தால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

;